new-delhi ஜூலை 1 முதல் சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் தொடக்கம் நமது நிருபர் மே 18, 2020 நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூலை 1-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.